காவிரி நீர் விவகாரம்: பாமணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினகரன்  தினகரன்
காவிரி நீர் விவகாரம்: பாமணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: மன்னார்குடியில் பாமணி ஆற்றில் இறங்கி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்துக்கான காவிரி நீரை கர்நாடகாவிடம் இருந்து மத்திய அரசு பெற்றுத்தர வலியுறுத்தி போராட்டம் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை