புளியங்குளம் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு: 3வாகனங்களுடன் 9பேர் கைது!

TAMIL CNN  TAMIL CNN
புளியங்குளம் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு: 3வாகனங்களுடன் 9பேர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3வாகனங்களுடன் 9பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்பட்ட விஷேட பொலிஸ் பிரிவில் 7 பேரடங்கிய பொலிஸ் குழுவினரால் கடந்த மூன்று தினங்களாக வவுனியா புளியங்குளம்... The post புளியங்குளம் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு: 3வாகனங்களுடன் 9பேர் கைது! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை