10% இட ஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவு விரைவில் அறிவிப்பு :அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தினகரன்  தினகரன்
10% இட ஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவு விரைவில் அறிவிப்பு :அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்னை :  10% இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் நாட்டிலேயே கைத்தறித்துறையில் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தொலைநோக்கு பார்வையுடன் 8 வழிச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மூலக்கதை