அத்திவரதரை தரிசிக்க முறைகேடு : ஆட்சியர் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அத்திவரதரை தரிசிக்க முறைகேடு : ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் : அத்திவரதரை தரிசிக்க விஐபி டிக்கெட்டில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விஐபி டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார் என்று ஆட்சியர் பின்னையா தெரிவித்துள்ளார். மேலும் விஐபி டிக்கெட்டை முறைகேடாக விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மூலக்கதை