கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை

தினகரன்  தினகரன்
கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார். இன்று வெளியாகவுள்ள தமிழாற்றுப்படை புததகத்தை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

மூலக்கதை