ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று போலி டாக்டர்கள் கைது

தினகரன்  தினகரன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று போலி டாக்டர்கள் கைது

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த 3 போலி மருத்துவர்கள் கைது செய்யபப்ட்டனர். திருவாடானையில் ஷகிலாபானு, மங்களகுடியில் சிறாஜிதீன், சாமிநாதன் ஆகியோர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக 3 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை