நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

தினகரன்  தினகரன்
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

நெடுந்தீவு: எல்லை தாண்டி மீன்படித்ததாக நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் சென்ற நாட்டுப் படகையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட 6 மீனவர்களிடம் இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை