அரியலூர் அருகே 2 வயது மகனை கொன்ற தாய் தற்கொலை

தினகரன்  தினகரன்
அரியலூர் அருகே 2 வயது மகனை கொன்ற தாய் தற்கொலை

அரியலூர் : அரியலூர் நகர் பகுதியில் 2 வயது மகன் ரிதிஷைக் கொன்று தாய் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத் தகராறு காரணமாக தாய், மகன் உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை