கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

தினகரன்  தினகரன்
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

கோவை : கோவை குற்றாலம் அருவியில் குளிக்க இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பராமரிப்பு பணி, நீர் குறைவாக இருந்த காரணத்தால் கடந்த மார்ச் 26 முதல் கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை குற்றாலம் அருவிக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 107 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டது.

மூலக்கதை