இயக்குனர் பா.ரஞ்சித் தந்தை காலமானார்

தினகரன்  தினகரன்
இயக்குனர் பா.ரஞ்சித் தந்தை காலமானார்

சென்னை : திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் (63) உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த பாண்டுரங்கனின் இறுதி ஊர்வலம் சொந்த ஊரான கார்லப்பாக்கத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை