கோபிசெட்டிபாளையத்தில் நாளை கடையடைப்பு, உண்ணாவிரதம்

தினகரன்  தினகரன்
கோபிசெட்டிபாளையத்தில் நாளை கடையடைப்பு, உண்ணாவிரதம்

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். கொடிவேரி அணை உட்பகுதியில் இருந்து பெருந்துறை கூட்டுக குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

மூலக்கதை