அந்த எண்ணம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.. தோனிக்கு பிரபல பாடகி உருக்கமான வேண்டுகோள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அந்த எண்ணம் மட்டும் உங்களுக்கு வேண்டாம்.. தோனிக்கு பிரபல பாடகி உருக்கமான வேண்டுகோள்!

மும்பை: அந்த எண்ணம் மட்டும் உங்களுக்கு வேண்டாம் என பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் மகேந்திர சிங் தோனிக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின. இதில் பிட்சின் தன்மை மற்றும் நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்கள் மளமளவென ஆட்டமிழக்க அதிர்ச்சியில்

மூலக்கதை