சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்

தினகரன்  தினகரன்
சென்னைக்கு புறப்பட்டது குடிநீர் ரயில்

வேலூர் : ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் புறப்பட்டது. ரயிலை தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் சி.என். மகேஷ்வரன் தொடக்கிவைத்தார். ரயிலின் 50 வேகன்களிலும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் நிரப்பப்பட்டு கொண்டு வரப்படுகிறது.

மூலக்கதை