யார் சொல்லி வனிதா இப்படி ஆடுகிறார்?: ரகசியம் சொன்ன பாத்திமா பாபு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
யார் சொல்லி வனிதா இப்படி ஆடுகிறார்?: ரகசியம் சொன்ன பாத்திமா பாபு

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் வனிதா ஏன் மோசமாக நடந்து கொள்கிறார் என்று பாத்திமா பாபு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் அதிகமாக ஃபோகஸில் இருப்பவர் வனிதா விஜயகுமார் தான். இது என்ன வனிதா வீடா, பிக் பாஸ் வீடா என்று சந்கேம் ஏற்படும் அளவுக்கு அவர் ஆதிக்கம் உள்ளது. இந்நிலையில் பிக்

மூலக்கதை