கலைஞரின் பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

தினகரன்  தினகரன்
கலைஞரின் பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கலைஞரின் 97-வது பிறந்தநாள் விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக மாவட்ட, வட்ட நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே கலைஞர் சிலை, படத்துக்கு மாலை அணிவிக்க கோரிக்கை வைத்துள்ளார்.  

மூலக்கதை