புதுச்சேரியில் போலீஸ் ஜீப்பை ஓட ஓட விரட்டியதால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் போலீஸ் ஜீப்பை ஓட ஓட விரட்டியதால் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை முன் 5 குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலீஸ் ஜீப்பை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலி பத்திரம் மூலம் வீட்டுமனைகளை அபகரிக்க சிலர் முயல்வதாக 5 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். தீக்குளிக்க முயன்றவர்களை போலீஸ் ஜீப்பில் கொண்டு செல்லவிடாமல் பெண்கள் பின்னாடியே விரட்டி சென்றனர்.

மூலக்கதை