ஆற்றுமணல் திருட்டு தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஆற்றுமணல் திருட்டு தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஆற்றுமணல் திருட்டு தொடர்பான வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக கனிமவளத்துறை இயக்குநரும் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சவுடுமண் எடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த தடை மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மூலக்கதை