தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை வீழ்ச்சியா.. அடடே இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. இன்னும் குறையுமா? இப்போது வாங்கலாமா?

டெல்லி: அந்த காலம் முதல் இன்று வரை தங்கம் என்றாலே ஒரு பாதுகாப்பான கவர்ச்சிகரமான முதலீடாகத் தான் பார்க்கப்படுகிறது. அது இந்தியாவானாலும் சரி, மற்ற உலக நாடுகளானாலும் சரி, தங்கம் முதலீடு என்பது ஒரு பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. அதிலும் இந்தியாவினைப் பொறுத்த வரையில் இது ஒரு முக்கிய முதலீடு என்பதை விட, மக்கள் மத்தியில் விரும்பி அணியப்படும் உலோகமாக தங்கம் இருந்து வருகிறது.

மூலக்கதை