திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறைந்துள்ளார்.

மூலக்கதை