காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 427-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை