செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,271-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 615 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மூலக்கதை