தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம் - நிறைவு விழா

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தற்சார்பு வாழ்வியலுக்குத் திரும்புவோம்  நிறைவு விழா

 

30 நாட்கள், 30 தற்சார்பு தலைப்புகள், கொரோனாவிற்கு பிறகு ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள அறிவை, அனுபவத்தை தொகுக்கும் நிகழ்வு

எப்படி இணைவது?

1. Zoom Meeting:

https://us02web.zoom.us/j/5625254298
Meeting ID: 562 525 4298

2. www.Facebook.com/ValaiTamil -ல் LIVE செய்யப்படுகிறது.

நிகழ்ச்சிப்பதிவுகள் www.YouTube.com/etamilnadu -ல் பதிவுசெய்யப்படுகின்றன. முந்தைய தவறவிட்ட நிகழ்ச்சிகளை பார்க்கவும். .30 நாட்களும் பல்வேறு கோணங்களில் சிந்திக்கவைக்கும் தலைப்புகளில் ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள். கலந்துகொண்டு பயன்பெறுங்கள்..

https://www.youtube.com/etamilnadu?sub_confirmation=1

 

மூலக்கதை