அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! மத்தியில் எல்ஐசி! அசரடிக்கும் பிராண்ட் வேல்யூ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! மத்தியில் எல்ஐசி! அசரடிக்கும் பிராண்ட் வேல்யூ!

இந்தியாவிலேயே, அதிக மதிப்புள்ள பிராண்ட் என்றால் எதை சொல்வீர்கள்? நமக்கு பிடித்த கம்பெனி, நமக்கு பிரமாதமாக சேவை வழங்கிய கம்பெனிகளைச் சொல்வோம். அப்படி பிராண்ட் ஃபைனான்ஸ் என்கிற கம்பெனி, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் உலகின் டாப் 500 பிராண்டுகள் தொடங்கி இந்தியாவின் டாப் 100 பிராண்டுகள் வரை பல பட்டியல்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் தான் அம்பானி நிறுவனத்தால் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது டாடா குழுமம். 

மூலக்கதை