Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Chennai Gold rate: வரலாற்று உச்சத்தில் ஆபரண தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு?

கொரோனா வைரஸ் பிரச்சனையால், பொருளாதார நடவடிக்கைகள் குறைந்து, மக்கள் கையில் அதிகம் பணம் இல்லை என்பது என்னவோ உண்மை தான்.  இருப்பினும் திருமணம் போன்ற நல்ல காரியங்களை இந்த வைகாசி, ஆனி மாதங்களில் அதிகம் நடக்கும். ஆடி மாதம் வந்துவிட்டால் திருமணத்துக்கு எல்லாம் விடுமுறை தான். ஆக இந்த நேரத்தில் திருமணம் எல்லாம் நடத்த இருப்பவர்கள், எப்படியாவது

மூலக்கதை