மார்ச் 2020-ல் சரமாரி வேலை இழப்புகளை உறுதிப்படுத்தும் EPFO தரவுகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மார்ச் 2020ல் சரமாரி வேலை இழப்புகளை உறுதிப்படுத்தும் EPFO தரவுகள்!

கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே, புதிதாக படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் பல சிக்கல்கள் உண்டாகி இருந்தன. இப்போது கொரோனாவுக்குப் பின், புதிய வேலை வாய்ப்புகள் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. பழய வேலை வாய்ப்புகள் திரும்ப வருவதற்கே எத்தனை மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும் எனத்ட் தெரியவில்லை. பொதுவாக வேலை இல்லா திண்டாட்டத்தை, நாம் Unemployment Rate-ஐ அடிப்படையாகக் கொண்டு தான் சொல்கிறோம்.

மூலக்கதை