சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.37 அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.37 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.37 அதிகரித்துள்ளது. சென்னையில் மானியமில்லாத இண்டேன் எரிவாயு சிலிண்டர் இனி ரூ.606.50க்கு விற்கப்படும் என ஐ.ஓ.சி. தெரிவித்துள்ளது.

மூலக்கதை