கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை மையம்

தினகரன்  தினகரன்
கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: இந்திய வானிலை மையம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை