டிஷ் டிவி-யின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிஷ் டிவியின் 24% பங்குகளைக் கைப்பற்றியது யெஸ் வங்கி..!

டிடிஹெச் வை அளிக்கும் டிஷ் டிவி நிறுவனத்தின் 24.19 சதவீதம் அதாவது 44.53 கோடி பங்குகளை யெஸ் வங்கி கைப்பற்றியுள்ளது. இந்தப் பங்குகளை அடமானமாக வைத்து டிஷ் டிவி, யெஸ் வங்கியிடம் கடன் வாங்கியது. தற்போது கடனை செலுத்த முடியாத நிலையில் டிஷ் டிவி பங்குகளை யெஸ் வங்கி கைப்பற்றியுள்ளது. மார்ச் 31ஆம் தேதி படி டிஷ்

மூலக்கதை