ஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
ஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள், மருத்துவர்கள் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை