உத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி

தினகரன்  தினகரன்
உத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி

டெஹ்ராடூன்: உத்தரகாண்ட் மாநில அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருடைய குடும்பத்தினர் உள்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை