அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை: அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அரசு பேருந்து சேவை நாளை முதல் தொடங்கும் நிலையில் பேருந்துகள் இயக்கப்படும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை