புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் ஜூன் 8ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் மத வழிபாட்டுத் தளங்களை திறக்கலாம் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி; ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், பார்சல், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது.

மூலக்கதை