இன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இன்போசிஸ் சீஇஓ சம்பளம் 27% சதவீதம் உயர்வு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் கொரோனா தாக்கத்தால் பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. கொரோனா தாக்கம் இன்போசிஸ் வாடிக்கையாளர்களைக் கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் இந்நிறுவனத்திற்குக் கிடைக்கவேண்டிய பிராஜெக்ட்கள் அதிகளவில் ரத்தாகியுள்ளது. இதனால் இனிவரும் காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மந்தமாகி, வருவாய் அளவில் தொய்வும், லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய

மூலக்கதை