மொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும்: டிராய் விளக்கம்

தினகரன்  தினகரன்
மொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும்: டிராய் விளக்கம்

டெல்லி: மொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே தொடரும் என்று டிராய் விளக்கம் அளித்துள்ளது. மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை எதையும் பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை