IT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள்! அதிர்ச்சியில் IT ஊழியர்கள்! அப்படி என்ன கேட்டாங்க?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
IT நிறுவனங்களின் பகீர் கோரிக்கைகள்! அதிர்ச்சியில் IT ஊழியர்கள்! அப்படி என்ன கேட்டாங்க?

இந்தியாவின் வெகு ஜன மக்களுக்கு \"ப்ராஜெக்ட்\" \"லே ஆஃப்\" \"Firing\" \"Six digit Salary\" போன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தியதே, ஐடி துறை தான். இன்று வரை, லே ஆஃப் விளிம்பில் அதிகம் போராடிக் கொண்டு இருப்பவர்களும், அதே ஐடி துறை தான். கொரோனா பாதிப்பில், பெரும்பாலும் எல்லா துறைகளும் பாரபட்சம் இல்லாமல் அடி வாங்கி இருக்கின்றன.

மூலக்கதை