கிருஷ்ணகிரியில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள்; அது பயிர்களை சேதப்படுத்தாது: வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி

தினகரன்  தினகரன்
கிருஷ்ணகிரியில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள்; அது பயிர்களை சேதப்படுத்தாது: வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி

சென்னை: கிருஷ்ணகிரியில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளிகள்; அது பயிர்களை சேதப்படுத்தாது என்று வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பாலைவன வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 3 வகையான தீர்வுகள் தயாராக உள்ளது என்றும், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை