பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்புகள் குறைவு: வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி விளக்கம்

தினகரன்  தினகரன்
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்புகள் குறைவு: வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி விளக்கம்

சென்னை: வடமாநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்புகள் குறைவு என்று வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வகை வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவில் இருந்து ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்திய வந்துள்ளது என விளக்கம் அளித்துள்ள அவர், வெட்டுக்கிளி தாக்குதலுக்கு தயாராக இருக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை