திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 904-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை