தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் 4 வழித்தடங்களில் ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. கோவை-மயிலாடுதுறை, கோவை-காட்பாடி வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களுக்கு ஈரோட்டில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

மூலக்கதை