டெல்லியில் ஏர்-இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
டெல்லியில் ஏர்இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா

டெல்லி: டெல்லியில் இருந்து மாஸ்கோ சென்ற ஏர்-இந்தியா விமானத்தை இயக்கிய விமானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானிக்கு கொரோனா உறுதியானதால் டெல்லியிலிருந்து மாஸ்கோ சென்ற விமானம் பாதிவழியில் திரும்பியது. டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

மூலக்கதை