காற்றில் பெண் பறந்தது எப்படி?

தினமலர்  தினமலர்
காற்றில் பெண் பறந்தது எப்படி?

லண்டன்: ஆற்றின் கரையில் கட்டப்பட்ட கயிற்றில் பெண்கள் இருவர் விளையாடி கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் கயிற்றை பிடித்து விளையாடும்போது அறுந்து விழுகிறது. உடனே அந்த பெண் கீழே விழாமல் சில வினாடிகள் காற்றில் மிதந்து பின் ஆற்றில் விழுகிறார். இந்த வீடியோ பார்த்த பலர் எப்படி அந்த பெண்ணால் காற்றில் மிதக்க முடிந்தது என்று குழப்பத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து பலர் தங்களது ஆச்சரியத்தை பதிவிட்டு வருகின்றனர்.

மூலக்கதை