சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை

தினகரன்  தினகரன்
சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அனைத்து வங்கி அதிகாரிகளோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடன் உதவி வழங்குவதில் நிபந்தனைகளை தளர்த்துவது பற்றி முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை