தமிழகத்தில் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை எனவும் பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை