தமிழகத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனை

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி வேளாண் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.  தமிழகத்தில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அதிகாரிகளுடன் மதியம் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளனர்.

மூலக்கதை