போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம்

சென்னை: போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டாசில் கைதான திருத்தணிகாசலத்தின் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை கோரியிருந்தது. காவல்துறை கோரிக்கையை ஏற்று சென்னை முதன்மை  நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

மூலக்கதை