டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 4.6-ஆக பதிவு

தினகரன்  தினகரன்
டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு: ரிக்டர் அளவு கோலில் 4.6ஆக பதிவு

டெல்லி: டெல்லி மற்றும் புறநகரில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ரோட்டைக்கை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

மூலக்கதை