தொடர்ந்து 3-வது நாளாக இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

தினகரன்  தினகரன்
தொடர்ந்து 3வது நாளாக இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பை: தொடர்ந்து 3-வது நாளாக இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்ந்து 32,424 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 90 புள்ளிகள் அதிகரித்து 9,580 புலிகளில் முடிவுற்றது.

மூலக்கதை