சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல்நலக் குறைவால் காலமானார்

தினகரன்  தினகரன்
சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல்நலக் குறைவால் காலமானார்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி(74) உடல்நலக் குறைவால் காலமானார். ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அஜித் ஜோகி உயிர் பிரிந்துள்ளது.

மூலக்கதை