சென்னை ஐஐடியில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்

தினகரன்  தினகரன்
சென்னை ஐஐடியில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல்

சென்னை: சென்னை ஐஐடியில் 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனைத்து ஊழியர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்த நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை