வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு

தினகரன்  தினகரன்
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு

டெல்லி: வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ஜூன் மாதத்தில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. நியூசிலாந்து, அமெரிக்கா, தென்கொரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.

மூலக்கதை